நடிகை த்ரிஷா தான் தற்சமயம் கோலிவுட்டில் டாப் ஹீரோயின். விஜய், அஜித் என தொடர்ந்து டாப் ஹீரோ படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.
அடுத்து சூர்யா 45 உள்ளிட்ட பல படங்கள் அவர் கைவசம் இருக்கின்றன. இந்நிலையில் காதலர் தினத்தன்று த்ரிஷா போட்டிருக்கும் பதிவு வைரல் ஆகி இருக்கிறது.
புது valentine
சில வாரங்களுக்கு முன்பு த்ரிஷாவின் செயல் நாய் Zorro மரணமடைந்தது. அது பற்றி சோகமாக த்ரிஷா இன்ஸ்டாவில் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் தனது புது valentine என குறிப்பிட்டு தனது புது நாய்க்குட்டியை அறிமுகம் செய்து இருக்கிறார் அவர்.
Izzy என தனது புது நாய்க்குட்டிக்கு அவர் பெயர் சூட்டி இருக்கிறார். “My forever Valentine” என்றும் அதை பற்றி த்ரிஷா குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram