முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மைனா படத்தில் போலீஸ் ரோலில் நடித்த இந்த நடிகரை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா

மைனா

தமிழில் சிறிய பட்ஜெட்டில் எடுத்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று மைனா. இயக்குநர் பிரபு சாலமனுக்கு அடையாளமும் அங்கீகாரமும் பெற்று தந்த படமும் இதுவே ஆகும்.

இப்படத்தில் விதார்த் – அமலா பால் இணைந்து நடித்திருந்தனர். மேலும் தம்பி ராமையா, சூசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்களுடைய முக்கிய போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் சேது.

மைனா படத்தில் போலீஸ் ரோலில் நடித்த இந்த நடிகரை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா | Mynaa Movie Actor Sethu Recent Photo

சிறு வயதிலேயே மரணமடைந்த பாடகி சித்ராவின் மகள்.. நினைவு நாளில் சித்ரா வெளியிட்ட பதிவு

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், தனது மனைவி மற்றும் அவரது உறவினர்களால் விதார்த் மற்றும் அமலா பாலுக்கு நடந்த கொடுமைக்காக, தனது மனைவியையே கொலை செய்துவிடுவார். அந்த காட்சி மிகப்பெரிய தாக்கத்தை கொடுத்தது.

அவரா இவர்

அதன்பின் சில திரைப்படங்களில் இவர் நடித்தாலும், பெரிதாக வெளியே தெரியவில்லை. இந்த நிலையில், தற்போது மையல் எனும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். ஆம், அப்படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், மைனா படத்தில் நடித்த நடிகரா இது என கேட்டு வருகிறார்கள். அந்த அளவிற்கு ஆளே மாறிவிட்டார்.

மைனா படத்தில் போலீஸ் ரோலில் நடித்த இந்த நடிகரை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா | Mynaa Movie Actor Sethu Recent Photo

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்