முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விஜய் இப்படி செய்வது பெரிய இழப்பு.. இயக்குனர் மிஷ்கின் ஆதங்கத்துடன் வேண்டுகோள்

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார். அவர் நடித்து வரும் ஜனநாயகன் படம் தான் அவரது கடைசி படம்.

இந்நிலையில் விஜய் 20 வருடங்களுக்கு முன்பு நடித்த சச்சின் படம் தற்போது தியேட்டர்களில் ரீரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறது.

அதை விஜய் ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகிறார்கள். ரீரிலீஸ் படத்திற்க்கு பெரிய அளவில் ரசிகர் கூட்டமும் வருகிறது.

விஜய் இப்படி செய்வது பெரிய இழப்பு.. இயக்குனர் மிஷ்கின் ஆதங்கத்துடன் வேண்டுகோள் | Mysskin About Vijay Sachein Movie

மிஷ்கின் பேச்சு

இந்நிலையில் சச்சின் படம் தியேட்டரில் தற்போது பார்த்துவிட்டு இயக்குனர் மிஷ்கின் ஒரு விஷயம் கூறி இருக்கிறார்.

“என் கெரியர் தொடங்கியதே யூத் படத்தில் தான். சச்சின் படத்தை தற்போது தான் முதல் முறை பார்க்கிறேன். கல்லூரி படிக்கும் காலத்திற்கு சென்றது போல இருந்தது.”

“விஜய் சச்சின் படத்தின் handsome ஆக இருக்கிறார். விஜய் கலைத்துறையை விட்டு போகமாட்டார் என நினைக்கிறேன். தொடர்ந்து நடித்துக்கொண்டே இருப்பார்.”

“அரசியலில் இருந்தாலும் தொடர்நது நடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன். அவர் சினிமாவை விட்டு போவது பெரிய இழப்பு.”

“இவ்வளவு பெரிய fanbase இருக்கும்போது அவர்கள் கலைத்துறையை விட்டு போகக்கூடாது என நினைக்கிறேன்” என மிஷ்கின் கூறியுள்ளார். 

விஜய் இப்படி செய்வது பெரிய இழப்பு.. இயக்குனர் மிஷ்கின் ஆதங்கத்துடன் வேண்டுகோள் | Mysskin About Vijay Sachein Movie

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்