முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முல்லைத்தீவு கடற்கரையில் மிதந்துவந்த மர்ம பொருள்

முல்லைத்தீவு(Mullaitivu) கடற்கரைப்பகுதியில் நேற்றையதினம்(22) மிதந்து வந்த மர்மப்பொருளால் கடற்றொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு தீர்த்தக்கடற்கரை பகுதியில் நேற்றையதினம்
மர்மபொதி ஒன்று மிதந்து வந்துள்ளது.

மர்ம பொருள்

இதனால் குறித்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து
கடற்றொழிலாளர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

முல்லைத்தீவு கடற்கரையில் மிதந்துவந்த மர்ம பொருள் | Mysterious Object Found On Mullaitivu Beach

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த மர்ம பொதியினை எடுத்து சோதனை நடத்தியதில் அதில் 14.7 கிலோகிராம் கோடெக்ஸ் எனும் வெடிபொருள் இருந்துள்ளது.

இதனையடுத்து குறித்த இடத்தில் இருந்து மீட்டு முல்லைத்தீவு பொலிஸார்
வெடிபொருளை கொண்டுச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை
பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்