விஜய் ஆண்டனியின் நான் படத்தில் மகாயலா பாடலில் வரும் நடிகர் சித்தார்த் வேணுகோபால் தற்போது எப்படி இருக்கிறார் என தெரியுமா.
நான் படத்தில் விஜய் ஆண்டனிக்கு உதவும் பணக்கார நண்பர் ஆக தான் சித்தார்த் நடித்து இருப்பார்.

அமெரிக்காவில் செட்டில்
நடிப்பை விட்டுவிட்டு சித்தார்த் அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கிறார் அவர். 2012ல் அமெரிக்காவில் எம்பிஏ படித்து முடித்த அவர், அங்கேயே செட்டில் ஆகி பணியாற்றி வருகிறார்.
தற்போது ஒரு பெரிய நிறுவனத்தில், டாப் பொறுப்பில் அவர் பணியாற்றி வருகிறாராம்.


