முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாகார்ஜுனா மகன் அகிலை விட மருமகளுக்கு வயது அதிகமாம்.. இத்தனை வயது பெரியவரா?

நாகார்ஜுனா மகன்

நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யா, நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த பிறகு, நடிகை சோபிதா துளிபாலா உடன் காதலில் இருக்கிறார்.

அவர்கள் நிச்சயதார்த்தத்தை சில மாதங்கள் முன்பு நாகார்ஜூனா நடத்தி வைத்தார். திருமணம் இன்னும் சில தினங்களில் நடைபெற இருக்கிறது. அதற்காக ஹைதராபாத்தில் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது.

நாக சைதன்யா இரண்டாம் திருமணத்தில் மிக நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்துகொள்ள இருக்கின்றனர்.

அதை தொடர்ந்து, நாகார்ஜூனா மற்றும் அமலா ஜோடியின் மகனான அகில் அக்கினேனி திருமணமும் நிச்சயம் ஆகி இருக்கிறது.

நாகார்ஜுனா மகன் அகிலை விட மருமகளுக்கு வயது அதிகமாம்.. இத்தனை வயது பெரியவரா? | Nagarjuna Son Age Is Lesser Than Lover

சூர்யா 44 படத்தின் டைட்டிலுக்கு வந்த சிக்கல்!! நடிகர் அதர்வா தர மறுத்த விஷயம்.. என்ன பாருங்க

அவர் லண்டனை சேர்ந்த Zainab Ravdjee என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். Zainab ஒரு ஆர்ட்டிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாக்கிங் தகவல் 

இந்நிலையில், அகில் மற்றும் அவருடைய காதலியின் வயது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, அகிலை விட அவருடைய காதலி ஜைனப் வயதில் மூத்தவர்.

நாகார்ஜுனா மகன் அகிலை விட மருமகளுக்கு வயது அதிகமாம்.. இத்தனை வயது பெரியவரா? | Nagarjuna Son Age Is Lesser Than Lover

அக்கினேனிக்கு தற்போது 30 வயது ஆகும் நிலையில், அவருடைய காதலிக்கு 39 வயது ஆகிறதாம். அதன்படி, அகிலை விட ஜைனப் 9 வயது மூத்தவர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்