முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஆபத்தாகிறதா நல்லூர் ஆலய வளாகம்! திரைமறைவில் பெரும் இரகசியங்கள்

நல்லூர் ஆலயத்தை அண்மித்த பகுதியில் திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகம் பற்றிய விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

யாழ். மக்கள் காலம் காலமாக பின்பற்றி வரும் நடைமுறைகளை மீறும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நல்லூர் ஆலயத்தை அண்மித்த பகுதியில் அசைவ உணவகம் திறக்கப்பட்டமை மதங்களுக்கிடையிலான பிரச்சினையாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர்களின் வாழ்வியலோடும் கலாசாரத்தோடும் நேரடியாக தொடர்புபட்ட ஒரு பகுதியாகவும் அவர்களின் கலாசார குறியீடாகவும் நல்லூர் உள்ளது.

இதற்கமைய, நல்லூர் ஆலய வளாக த்தில் இடம்பெறும் பிரச்சினைகள் குறித்தும் திரைமறைவில் இருக்கும் இரகசியங்கள் குறித்தும் ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி…,

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்