முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் கலந்து கொள்ளவுள்ள நாமல்

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ச (Namal Rajapaksa) ஆனந்த் அம்பானியின் (Anant Ambani) திருமணத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும், அவரது காதலியும், வைர வியாபாரியின் மகளுமான ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் (Radhika Merchant) இன்று(12) திருமணம் நடைபெறவுள்ளது.

இவர்களுக்கு 2023ஆம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

ஆனந்த் அம்பானியின் திருமணம்

இந்த நிலையில், மும்பையில்(Munbai) உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் நடைபெறவுள்ள இந்த திருமணத்தில் பல பிரபலங்கள் மற்றும் உலக பணக்காரர்களும் கலந்து கொள்ளவுள்ள நிலையில் நாமல் ராஜபக்‌சவும் கலந்துக்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

anant ambani wedding date

மேலும், இந்த திருமண விழாவுக்காக 100க்கும் மேற்பட்ட தனியார் விமானங்கள் பயன்படுத்தப்படும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

அண்மையில், இவர்களின் ‘சங்கீத்’ விழா கோலாகலமாக நடைபெற்று முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்