முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வேட்பு மனுவில் கையெழுத்திட்ட ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச

புதிய இணைப்பு 

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.

இன்று (14) விஜேராமவில் உள்ள மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) இல்லத்தில் வைத்து நாமல் ராஜபக்ச வேட்பு மனுவில் கையொப்பமிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேட்பு மனுவில் கையெழுத்திட்ட ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச | Namal Rajapaksa Places Deposit President Election

முதலாம் இணைப்பு 

ஜனாதிபதி தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்சவிற்கு (Namal Rajapaksa) கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

அவர் சார்பில் மொட்டுக் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam) இன்று (14) காலை தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல்

இதேவேளை இதுவரை கட்டுப்பணம் செலுத்திய ஜனாதிபதி வேட்பாளர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது.

வேட்பு மனுவில் கையெழுத்திட்ட ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச | Namal Rajapaksa Places Deposit President Election

சிறிலங்கா ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்