நானி THE பாராடைஸ்
தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நானி. இவர் நடிப்பில் அடுத்ததாக HIT 3 திரைப்படம் வெளிவரவுள்ளது. சமீபத்தில் தான் இப்படத்தின் டீசர் வெளிவந்தது.
இந்த நிலையில், ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக, நானியின் நடிப்பில் அடுத்ததாக உருவாகவிருக்கும் THE பாராடைஸ் படத்தின் அறிவிப்பு Glimpse வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளனர்.
97வது ஆஸ்கர் அகாடமி விருதுகள்: வரலாறு படைத்த பால் டேஸ்வெல்
இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகும் இப்படத்தை இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்குகிறார். மேலும் ஜி.கே. விஷ்ணு இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த Glimpse வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. நானியின் அதிரடியான நடிப்பில் உருவாகியுள்ள THE பாராடைஸ் படத்தின் Glimpse வீடியோ இதோ..