முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நெப்போலியன் மகன் தனுஷ் பிறந்த நாள்!! காதலோடு மருமகள் செய்த விஷயம்.. அழகிய வீடியோ

நெப்போலியன்

நடிப்பு, அரசியல் என புகழின் உச்சத்தில் இருந்த நெப்போலியன் அவருடைய மூத்த மகன் தனுஷின் சிகிச்சைக்காக பல வருடங்களுக்கு முன்பே அனைத்தையும் விட்டு விலகி அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார்.

சமீபத்தில் இவருடைய மகன் தனுஷ் திருமணம் படு கோலாகலமாக நடந்து முடிந்தது.

நெப்போலியன் மகன் தனுஷ் பிறந்த நாள்!! காதலோடு மருமகள் செய்த விஷயம்.. அழகிய வீடியோ | Napoleon Share Video Of His Son Birthday

யார் கண்ணுக்கும் தெரியாமல்.. அனிருத்திற்கு இருக்கும் வித்தியாசமான ஆசை

அழகிய வீடியோ

இந்நிலையில், தனுஷின் 27-வது பிறந்த நாள் விழாவை தங்களது அமெரிக்க வீட்டில் நெப்போலியன் குடும்பத்தினர் கொண்டாடியுள்ளனர்.

இந்த விழாவில் நெப்போலியன் குடும்பத்தினர் அவரது மருமகள் அக்ஷையாவின் குடும்பத்தினர், மற்றும் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

அக்ஷையா கேக் வெட்டி தனது கணவர் தனுஷ்க்கு ஊட்டி விடுகிறார். தற்போது, இது தொடர்பான வீடியோவை நெப்போலியன் அவரது இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்துள்ளார். இதோ,  

View this post on Instagram

A post shared by Nepoleon Duraisamy (@nepoleon_duraisamy)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்