முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாசாவின் பார்க்கர் விண்கலம் படைத்த வரலாற்று சாதனை

நாசாவின் பார்க்கர் விண்கலமானது (Nasa’s Parker) சூரியனுக்கு மிக அருகில் சென்று வரலாறு படைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது சூரியனில் இருந்து 3.8 மில்லியன் மைல்கள் அருகில் சென்று இந்த சாதனையை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விண்கலமானது, லாக்ஹீட் மார்ட்டின் ஜெட் போர் விமானத்தின் உச்ச வேகத்தை விட சுமார் 300 மடங்கு வேகமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்க்கர் விண்கலம்

பார்க்கர் சோலார் விண்கலமானது சூரியனின் வெளிப்புற வளிமண்டலத்தில் உள்ள கொப்பளிப்பு வெப்பத்தை கடந்து பறந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளி கோளில் உள்ள புவியீர்ப்பு விசைகளின் உதவின் மூலம் குறித்த வின்கலம் இந்த சாதனையை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சூரியன் தொடர்பில் அறிய, குறிப்பாக, 1,800 டிகிரி ஃபாரன்ஹீட் (980 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலையிலும் தரவுகளை விண்கலம் சேகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்