முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாடாளுமன்றம் செல்லும் மனோ : வெளியான சஜித் அணியின் தேசிய பட்டியல்

ஐக்கிய மக்கள் சக்தியின் (Samagi Jana Balawegaya) தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை அக்கட்சி அறிவித்துள்ளது.

அதற்கமைய, ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக மனோ கணேசன் (Mano Ganesan) , நிசாம் காரியப்பர் (Nizam Kariyapper), சுஜீவ சேனசிங்க (Sujeewa Senasinghe) மற்றும் மொஹமட் இஸ்மைல் ஆகியோர் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லவுள்ளனர்.

கட்சியின் பொதுச் செயலாளரால் இந்த பெயர்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக இழுபறி நிலையில் காணப்பட்ட இந்த தேசிய பட்டில் விவகாரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் செல்லும் மனோ : வெளியான சஜித் அணியின் தேசிய பட்டியல் | National List Members The United People S Power

இதேவேளை. ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதி ஒருவரை இணைத்துக் கொள்ளாமல் நால்வரின் பெயர்களை பரிந்துரைப்பதற்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவை, கொழும்பு (Colombo) மாவட்ட நீதிமன்றம் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு (12.12.2024) பிறப்பித்துள்ளது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூக் ஹக்கீம் (Rauff Hakeem) தாக்கல் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்