முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரபல நடிகருடன் தீபாவளி கொண்டாடிய நடிகை நயன்தாரா.. கையில் பரிசு, போட்டோ வைரல்!

நயன்தாரா

தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பான் இந்தியா அளவில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. கடைசியாக இவரது நடிப்பில் டெஸ்ட் திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் வெளியாகி இருந்தது.

ஆனால், இப்படம் மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் படுதோல்வி அடைந்தது. தற்போது படங்கள் நடிப்பதில் பிஸியாக வலம் வரும் நடிகை நயன்தாரா.

தற்போது மனசங்கர வரப்பிரசாத் காரு என்ற படத்தில் சிரஞ்சீவி உடன் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

பிரபல நடிகருடன் தீபாவளி கொண்டாடிய நடிகை நயன்தாரா.. கையில் பரிசு, போட்டோ வைரல்! | Nayanthara Diwali Celebration Details

தமிழில் படங்கள் இல்லை, இருப்பினும் நம்பர் ஒன் இடத்தை பிடித்து வரும் மாஸ் நடிகை.. யார் தெரியுமா?

 என்ன பரிசு?  

இந்நிலையில், நடிகை நயன்தாரா சிரஞ்சீவியுடன் தீபாவளி கொண்டாடியுள்ளார்.

அதுமட்டுமின்றி, நடிகை நயன்தாராவுக்கு பெரிய சங்கு ஒன்றை பரிசாக சிரஞ்சீவி கொடுத்துள்ளார். தற்போது, இது தொடர்பான போட்டோஸ் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.   

View this post on Instagram

A post shared by Chiranjeevi Konidela (@chiranjeevikonidela)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்