நீ நான் காதல்
விஜய் தொலைக்காட்சியில் இளைஞர்களின் மனதை கவர்ந்த தொடராக ஒளிபரப்பாகி வந்தது நீ நான் காதல். கடந்த 2023ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் 384 எபிசோடுகளை கடந்து ஓட சமீபத்தில் முடிவுக்கும் வந்தது.
ஆம் நேற்றோடு (ஏப்ரல் 26) நீ நான் காதல் கிளைமேக்ஸ் காட்சியை எட்டி முடிவுக்கும் வந்தது.
2 நாள் முடிவில் வடிவேலுவின் கேங்கர்ஸ் படம் செய்துள்ள வசூல்.. எத்தனை கோடி தெரியுமா?
புதிய சீரியல்
இந்த சீரியல் முடிந்துவிட்டதே என வருந்திய ரசிகர்களுக்கு சந்தோஷம் கொடுக்கும் வகையில் ஒரு தகவல் வந்துள்ளது, அதாவது நீ நான் காதல் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட வர்ஷினி புதிய சீரியலில் கமிட்டாகியுள்ளாராம்.
ஸ்டார் மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Maguva O Maguva தொடரின் ரீமேக்காக இந்த சீரியல் விஜய் டிவியில் ரீமேக் ஆகிறதாம். இந்த சீரியலின் நாயகனாக அவினாஷ் நடிக்க உள்ளாராம்.
இதோ முழு விவரம்,
View this post on Instagram