முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நடிகர் நெப்போலியன் மகன் தனுஷ் நிச்சயதார்த்தம் முடிந்தது.. வெளியான வீடியோ

நடிகர் நெப்போலியன் 90களில் வில்லன் நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தவர். அவர் தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.அவருக்கு தனுஷ், குணால் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

அவரது மூத்த மகன் தனுஷ் தசை சிதைவு நோயால் நான்கு வயதிலேயே பாதிக்கப்பட்டு இருக்கிறார். தற்போது அவருக்கு திருமணம் நடைபெற இருக்கிறது.

அதற்காக நடிகர் நெப்போலியன் சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலருக்கும் நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து இருந்தார்.

நடிகர் நெப்போலியன் மகன் தனுஷ் நிச்சயதார்த்தம் முடிந்தது.. வெளியான வீடியோ | Nepolean Son Dhanush Engagement

நிச்சயதார்த்தம் முடிந்தது

இந்நிலையில் நெப்போலியன் மகன் தனுஷ் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என கூறி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

அதற்கு நெட்டிசன்கள் வாழ்த்து மழை கமெண்டில் பொழிந்து வருகின்றனர். 

View this post on Instagram

A post shared by Dhanoosh Nepoleon (@dhanoosh98)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்