முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு : பரிந்துரைத்த நெதன்யாகு

உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் முயற்சியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டியுள்ளார். அவர், ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பரிந்துரைத்து உள்ளார்.

 வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின் போது ட்ரம்பிற்கு ஒரு நியமனக் கடிதத்தை வழங்கினார்.

ட்ரம்பிடம் பரிந்துரைத்த கடிதத்தை கையளித்த நெதன்யாகு

‘நோபல் பரிசுக் குழுவிற்கு நான் அனுப்பிய கடிதத்தை உங்களிடம் சமர்ப்பிக்க விரும்புகிறேன். அமைதிப் பரிசுக்கு உங்களை பரிந்துரைப்பது மிகவும் தகுதியானது. ஜனாதிபதி ட்ரம்ப் அதைப் பெற வேண்டும்’ என்று நெதன்யாகு கூறினார்.

ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு : பரிந்துரைத்த நெதன்யாகு | Netanyahu Nominates Trump For Nobel Peace Prize

குறிப்பாக மத்திய கிழக்கில், நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில் ட்ரம்பின் தலைமையை இஸ்ரேல் பிரதமர் பாராட்டி உள்ளார்.

இதேவேளை அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதற்கான தகுதி, வேறு எவரை விடவும் தனக்கே இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நம்புகிறார்.அண்மையில் அவர் நான் என்ன செய்தாலும் எனக்கு நோபல் பரிசு கிடைக்காது என அதிருப்தி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்