முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை… யாரு தெரியுமா?

ஜீ தமிழ்

ஜீ தமிழில் ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

கார்த்திகை தீபம், அண்ணா, வீரா, இதயம் என ஒவ்வொரு சீரியல்களுக்கும் தனி ரசிகர்கள் வட்டாரமே உள்ளது.
சீரியல்களுக்கு மவுசு அதிகமாக தொலைக்காட்சிகளும் புதிய கதைக்களம் கொண்ட தொடர்களை அதிகம் எதிர்ப்பார்க்கிறார்கள்.

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை... யாரு தெரியுமா? | New Actress Entry In Zee Tamizh Getti Melam Serial

அந்த ஐட்டம் பாடலை பாடியதற்காக வெட்கப்படுகிறேன்.. ஓபனாக கூறிய ஸ்ரேயா கோஷல்

அப்படி ஜீ தமிழ் தங்களது தொலைக்காட்சி ரசிகர்களுக்கு புதியதாக கொடுத்துள்ள சீரியல் தான் கெட்டி மேளம்.

நியூ என்ட்ரி

நாம் பார்த்து பழக்கப்பட்ட முகங்கள் நிறைய நடிக்க சமீபத்தில் தொடங்கிய இந்த தொடருக்கு ரசிகர்கள் பேராதரவு கொடுத்து வருகிறார்கள். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகிறது.

தற்போது இந்த தொடரில் புதிய என்ட்ரியாக நடிகை அஸ்வினி என்ட்ரி கொடுக்க உள்ளாராம். 

View this post on Instagram

A post shared by Hemalatha V (@tamilserialexpress)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்