அண்தமிழரசுக் கட்சி மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சிக்கிடையிலான கூட்டணி என்பது தமிழ் மக்களால் ஏற்க முடியாத ஒரு விடயமாகவும் அதிருப்திக்குரிய ஒரு விடயமாகவும் உருவெடுத்துள்ளது.
இது குறித்த தமது நிலைப்பாட்டை மக்கள் ஐபிசி தமிழுக்கு நேரடியாக தெரிவித்துள்ளனர்.
மேலும் தெரிவித்த அவர்கள், கட்சிகளின் இந்த கூட்டணி தொடர்பில் தமது எதிர்ப்பையும் வெளியிட்டு இருந்தனர்.
அத்தோடு, தமிழ் அரசியல் தலைமைகளின் அரசியல் அனுகுமுறைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பது தொடர்பிலும் தமது கருத்துக்களை வெளியிட்டு இருந்தனர்.
மேலும், கூட்டணிகளின் எதிர்வினை, அரசியல் கட்சிகள் குறித்த மக்களின் நிலைப்பாடு, அரசியல் தலைமைகள் மீதான தலையீடு என்பவை தொடர்பில் அவர்கள் தெரிவித்த வெளிப்படையான கருத்துக்களை உள்வாங்கி வருகின்றது ஐபிச தமிழின் இன்றைய மக்கள் கருத்து நிகழ்ச்சி,
https://www.youtube.com/embed/_2NFpiUlNw0

