பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
குடும்பத்துடன் மக்கள் உட்கார்ந்து பார்க்கும் வகையில் விஜய் டிவியில் நீண்ட வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் 1348 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
5 வருடங்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி இந்த தொடர் 2023ம் ஆண்டில் முடிவடைந்தது.
விஜய் டிவியின் நீ நான் காதல் தொடரில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்.. யார் தெரியுமா?
முதல் பாகம் முடிவடைந்த வேகத்திலேயே 2ம் பாகம் 2023ம் ஆண்டே அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. அப்பா-மகன் கதைக்களத்தை கொண்டு ஒளிபரப்பாகும் இந்த தொடர் 416 எபிசோடுகளை தாண்டி ரசிகர்களின் பேராதரவோடு ஓடுகிறது.
மாற்றம்
தற்போது இந்த தொடரில் 2 பிரபலங்களின் மாற்றம் நடந்துள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் மாற்றம் நடந்துள்ளது.
டேவிட் மற்றும் வெற்றி முத்துசாமி இருவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் புதிய இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளராக களமிறங்கியுள்ளனர்.
View this post on Instagram