முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சுனிதா வில்லியம்ஸை சந்தித்த புதிய குழு: வெளியான காணொளி

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸை(Sunita Williams) மீட்க சென்ற குழு, சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த வீடியோ வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து கிளம்பிய நாசாவின் புதிய விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்தை இன்று(16) அடைந்தது.

இதையடுத்து, விண்கலத்தில் சென்ற புதிய குழுவினர் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்த பின் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை சந்தித்தனர்.

புதிய குழு

அத்துடன், அவர்கள் இருவரும் புதிய குழுவினரை வரவேற்று தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் மற்றும் டிராகன் விண்கலத்தில் அனுப்பப்பட்ட அமெரிக்க வீரர் நிக் ஹேக், ரஷ்யாவின் அலெக்ஸாண்டர் உட்பட 7 பேர் உள்ளனர்.

பூமிக்கு திரும்பும் நாள்

இந்த நிகழ்வு தொடர்பில் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளிடம் சுனிதா வில்லியம்ஸ், “இது ஒரு அற்புதமான நாள். எங்கள் நண்பர்கள் வருவதை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது” என தெரிவித்துள்ளார்.

சுனிதா வில்லியம்ஸை சந்தித்த புதிய குழு: வெளியான காணொளி | New Crew Met Sunita Williams Today Viral Video

இந்நிலையில், வானிலை நன்றாக இருக்கும் பட்சத்தில் விண்வெளி வீரர்கள் விண்கலம் மூலம் 19ஆம் திகதி பூமிக்கு திரும்பலாம் என நாசா தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்