சக்திவேல்
பிரவீன் ஆதித்யா மற்றும் அஞ்சலி பாஸ்கர் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் சக்திவேல்.
கடந்த டிசம்பர் 2023ம் வருடம் தொடங்கப்பட்ட இந்த தொடர் இப்போது சூடு பிடிக்க ஒளிபரப்பாகி வருகிறது. ஜோதி-சக்தி இருவரும் தனக்க தெரியாமல் பரதம் சொல்லிக் கொடுத்துள்ள விஷயம் அறிந்த சிவபதி இருவரையும் வீட்டின் வெளியே அனுப்பியுள்ளார்.
அடுத்து என்ன நடக்கும் என்பது இந்த வாரத்தில் பரபரப்பாக செல்ல இருக்கிறது.
புதிய என்ட்ரி
தற்போது இந்த தொடரில் புதிய என்ட்ரியாக விஜய் டிவியின் இன்னொரு சீரியலின் குழந்தை நட்சத்திரம் என்ட்ரி கொடுக்க உள்ளார்.
செல்லம்மா சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனாட்சி தான் இந்த தொடரில் புதியதாக என்ட்ரி கொடுக்க உள்ளாராம்.
View this post on Instagram