அண்ணா சீரியல்
ஜீ தமிழ், சன் மற்றும் விஜய் டிவிக்கு நிகராக பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோக்களையும், வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட தொடர்களையும் ஒளிபரப்பி வருகிறார்கள்.

போஸ்டருடன் வெளிவந்த சூர்யா-ஆர்.ஜே.பாலாஜி படத்தின் டைட்டில்… இதோ
நியூ என்ட்ரி
கார்த்திகை தீபம், அண்ணா, வீரா, இதயம் 2, கெட்டி மேளம் என நிறைய தொடர்கள் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது.
துர்கா சரவணன் இயக்கத்தில் கடந்த மே 2023ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு தொடர் தான் அண்ணா.
மிர்ச்சி செந்தில் மற்றும் நித்யா ராம் இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்துள்ள இந்த சீரியல் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

708 எபிசோடுகள் இதுவரை ஒளிபரப்பாக தற்போது ஒரு நடிகை என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த சீரியலில் நடிகை சோபியா நியூ என்ட்ரி கொடுத்துள்ளார், ஆனால் என்ன கதாபாத்திரம் என தெரியவில்லை.
View this post on Instagram

