முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புதியதாக திருமணம் செய்த சீரியல் ஜோடி வைஷ்ணவி-வெற்றி வசந்த் ரொமான்டிக் போட்டோ… நியூஇயர் ஸ்பெஷல்

சீரியல்

கடந்த வருடம் தமிழ் சின்னத்திரையில் திருமண பந்தத்தில் இணைந்த பிரபலங்கள் பலர் உள்ளனர்.

அதில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட ஒரு ஜோடியாக இருந்தது வெற்றி வசந்த் மற்றும் வைஷ்ணவி திருமணம் தான்.

சிறகடிக்க ஆசை என்ற சீரியல் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட வெற்றி வசந்த் அதே தொலைக்காட்சியில் பொன்னி என்ற தொடரில் நாயகியாக நடித்த வைஷ்ணவியை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். 

விஜய் டிவியின் சின்ன மருமகள் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... என்ன தெரியுமா?

விஜய் டிவியின் சின்ன மருமகள் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி… என்ன தெரியுமா?

இவர்கள் காதல் விஷயத்தை அறிவித்த போது என்னது இவர்கள் காதலர்களா என ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தார்கள் என்று கூறலாம்.

புதியதாக திருமணம் செய்த சீரியல் ஜோடி வைஷ்ணவி-வெற்றி வசந்த் ரொமான்டிக் போட்டோ... நியூஇயர் ஸ்பெஷல் | New Jodi Vaishnavi Vetri Romantic Photo Viral

வைரல் போட்டோ

இந்த நிலையில் வெற்றி வசந்த் மற்றும் வைஷ்ணவி நியூஇயர் ஸ்பெஷலாக ஒரு ரொமான்டிக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். வைஷ்ணவி வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

புதியதாக திருமணம் செய்த சீரியல் ஜோடி வைஷ்ணவி-வெற்றி வசந்த் ரொமான்டிக் போட்டோ... நியூஇயர் ஸ்பெஷல் | New Jodi Vaishnavi Vetri Romantic Photo Viral

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்