ஜீ தமிழ், தமிழ் சின்னத்திரையில் டாப் தொலைக்காட்சிகளுக்கு போட்டியாக களமிறங்கிய டிவி.
நிறைய வித்தியாசமான சீரியல், ரியாலிட்டி ஷோக்கள் மூலம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வரும் இந்த தொலைக்காட்சியில் அண்மையில் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாக தொடங்கியது.
புதிய தொடர்
தற்போது என்ன தகவல் என்றால் வரும் மார்ச் 17ம் முதல் திங்கள் முதல் சனி வரை மதியம் 2.30 மணிக்கு ராமன் தேடிய சீதை என்ற தொடர் ஒளிபரப்பாக உள்ளதாம்.
இது தமிழ் சீரியலா என்றால் அதுதான் இல்லை. கன்னட சினிமாவில் வெற்றிகரமாக ஓடிய சீதா ராமா என்ற தொடரை தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாக இருக்கிறது.
இந்த தொடரின் அறிவிப்புகள் வர ரசிகர்களும் தொடரை காண ஆவலாக உள்ளனர்.
View this post on Instagram