சன் டிவி
சீரியல்களுக்கு பெயர் போன சன் தொலைக்காட்சி குழுவினர் எப்படி தான் இந்த தொடர்களின் ஒளிபரப்பை கணக்கிடுகிறார்கள் என்றே தெரியவில்லை.
காலையில் இருந்து இரவு வரை பார்க்கும் நமக்கே எவ்வளவு தொடர்கள் என குழம்பி விடுவோம், ஆனால் சன் டிவி குழுவினர் நிறைய பிளான்கள் போட்டுள்ளார்கள் என்றே கூறலாம்.
ஒரு சீரியல் முடிகிறது என தகவல் வருவதற்கு முன்பே புதிய தொடருக்கான புரொமோ வெளியாகிவிடுகிறது. அப்படி சமீபத்தில் மணமகளே வா என்ற தொடரின் புரொமோ வெளியாகி இருந்தது.
தனது மகன் குகனின் பிறந்தநாள், கியூட் போட்டோவை வெளியிட்ட சிவகார்த்திகேயன்.. குவியும் லைக்ஸ்
புதிய தொடர்
இந்த நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடரின் பூஜை அண்மையில் போடப்பட்டுள்ளது.
புதிய தொடருக்கும் சொக்கத்தங்கம் என பெயர் வைத்துள்ளனர், இந்த தொடரை 18 Reels தயாரிக்கிறார்கள், அதாவது செவ்வந்தி தொடரை தயாரிக்கும் தயாரிப்பு குழு தான்.
இதோ பூஜையின் போது எடுக்கப்பட்ட போட்டோ,
View this post on Instagram