முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை பொருட்களுக்கு பிரித்தானியாவில் பெரும் சந்தை வாய்ப்பு

பிரித்தானியாவின் (UK) வளரும் நாடுகளின் வர்த்தகத் திட்ட வசதியின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வரிக் கொள்கையின் கீழ் இலங்கை உட்பட பல நாடுகளுக்கு வரிச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், 2026 முதல் இலங்கை ஆடை உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை உற்பத்தி செய்ய உலகில் எங்கிருந்தும் கூடுதல் வரிகள் செலுத்தாமல் பிரித்தானிய சந்தைக்கு கொண்டுச் செல்ல முடியும்.

குறித்த விடயத்தை இலங்கையில் (Srilanka) உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

உற்பத்தி செய்ய பொருட்கள்

பிரித்தானியா 18 ஆசிய நாடுகளைக் கொண்ட ஒரு புதிய குழுவை உருவாக்கியுள்ளது, இலங்கை தனது ஆடைப் பொருட்கள் உற்பத்திற்கு அந்த நாட்டிலிருந்து பொருட்களைப் பயன்படுத்தலாம்.

இலங்கை பொருட்களுக்கு பிரித்தானியாவில் பெரும் சந்தை வாய்ப்பு | New Uk Trade Policies To Boost Sri Lankas Exports

மேலும் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யும் போது அவை இலங்கையில் தயாரிக்கப்பட்டதாகக் கருதப்படலாம் என்று பிரித்தானியா உயர் ஸ்தானிகராலயம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கை ஆடை உற்பத்தியாளர்கள் உலகில் எங்கிருந்தும் தங்கள் தயாரிப்புகளை உற்பத்தி செய்ய பொருட்களைப் பயன்படுத்தி கூடுதல் வரிகள் செலுத்தாமல் அங்குள்ள சந்தைய அணுகமுடியும்.

ஆடைத் துறையின் ஏற்றுமதி 

இது கூடுதல் வரிகள் இல்லாமல் இலங்கை பிரித்தானியாவில் அதிக தயாரிப்புகளை விற்பனை செய்வதை எளிதாக்கும்.

இலங்கை பொருட்களுக்கு பிரித்தானியாவில் பெரும் சந்தை வாய்ப்பு | New Uk Trade Policies To Boost Sri Lankas Exports

கட்டணக் கொள்கைகளை தளர்த்துவது இலங்கையின் ஆடைத் துறையின் ஏற்றுமதி போட்டித்தன்மையை மேலும் வலுப்படுத்தும்.

அத்துடன், பிரித்தானியா ஆடை சந்தையில் இலங்கைக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கும் என்று உயர் ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்