முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு OTT – க்கு வரும் சூப்பர் ஹிட் படங்கள்.. லிஸ்ட் இதோ

 ஓவ்வொரு வாரத்தின் வெள்ளிக்கிழமை எப்படி திரையரங்கில் படம் வெளியாகிறதோ, அதே போல் ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் OTT-ல் புதிய படங்களை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்து கொண்டு இருப்பார்கள்.

தற்போது, 2024ம் ஆண்டு முடிவுக்கு வரும் நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த வருடம் தொடக்கத்தில் OTT – ல் வெளியாகும் படங்கள் குறித்த லிஸ்ட் வெளியாகி உள்ளது. அது குறித்து கீழே காணலாம்.

புஷ்பா 2 தி ரூல்:

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.1500 கோடிக்கு மேல் வசூல் செய்து மாஸ் ஹிட் கொடுத்துள்ளது. இப்படம் நெட்ஃபிக்ஸ் தளத்தில் வரும் ஜனவரி மாதம் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு OTT - க்கு வரும் சூப்பர் ஹிட் படங்கள்.. லிஸ்ட் இதோ | New Year Ott Release Movies

உங்களை உணர்ந்துகொள்ள இது உதவும்.. சமுத்திரகனிக்கு அட்வைஸ் கொடுத்த அஜித்

விடுதலை 2:

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் விடுதலை 2. இப்படம் ஜீ5 OTT தளத்தில் ஜனவரி மாதம் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு OTT - க்கு வரும் சூப்பர் ஹிட் படங்கள்.. லிஸ்ட் இதோ | New Year Ott Release Movies

யுஐ:

கன்னட நடிகர் உபேந்திராவின் நடிப்பில் அக்டோபர் மாதம் வெளியான திரைப்படம் யுஐ. இப்படத்தின் OTT உரிமையை சன் நெக்ஸ்ட் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.   

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு OTT - க்கு வரும் சூப்பர் ஹிட் படங்கள்.. லிஸ்ட் இதோ | New Year Ott Release Movies

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்