முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கண்டியில் சஜித்திற்கு ஆதரவாக நடத்திய கூட்டத்தில் குழப்பம் – செய்திகளின் தொகுப்பு

 கண்டி – மாவனெல்லயில் நேற்று (09) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு
ஆதரவாக நடத்தப்பட்ட கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பிரசார கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் உரையாடி
கொண்டிருக்கும் போது, 30 வருடங்களாக முஸ்லிம்களை ஏமாற்றி வருவதாக
கூட்டத்திற்கு வந்திருந்த ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதனையடுத்து,
கோபமடைந்த கபீர் ஹாசிம் அவரை மேடைக்கு வந்து பேசுமாறு கூற, எங்களை ஏமாற்ற
வேண்டாம் என்று கூறியபோது, அங்கு சென்றிருந்தவர்கள் கூச்சலிட குழப்பம்
ஏற்பட்டுள்ளது.

இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளுடன் வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு…. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்