முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய தலைவர் நியமனம்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) புதிய தலைவராக நிமல் சிறிபால டி சில்வா (Nimal Siripala de Silva) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் (Colombo) இன்று (19) இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்திலேய அவர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பொதுச் செயலாளர்

இதற்கு முன்னர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய தலைவர் நியமனம் | Nimal Siripala De Silva New Slfp Leader

இதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க (Duminda Dissanayake) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்