முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அநுரவால் தமிழ் மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது! எச்சரிக்கை விடுக்கும் வைத்தியர்

எங்களது விடுதலை போராட்டத்தில் மக்களை கொன்று குவித்தவர்களை தமிழ் மக்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள் என மட்டக்களப்பு (Batticaloa)  மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி (Itak) சார்பில் போட்டியிடும் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்கும் கருத்து தெரிவித்த அவர்,

“எல்லா சிங்கள தலைவர்களும் தென்னிலங்கை வாக்கு அரசியலை நம்பியே இருக்கின்றனர்.

அந்த வகையில் தமிழ் மக்கள் ஒற்றுமையாக விழிப்புடன் இருந்து தென்னிலங்கை தேசிய கட்சிகளை முற்றாக நிராகரிக்க வேண்டும்.

நாம் ஒரு சிறுப்பான்மை மக்கள் என்ற காரணத்தினால் எம்மால் எம்முடைய பிரதிநிதிகளால் சில விடயங்களை சாதிக்க முடியாமலுள்ளது.

தென்னிலங்கையில் மாற்றம் ஏற்பட்டாலும் தமிழ் மக்கள் சில விடயங்களை மறந்து போய்விட கூடாது.

தமிழ் மக்களின் வலிகளுக்கு வருத்தத்தை கூட தெரிவிக்காத அநுர குமார திசாநாயக்கவை (Anura Kumara Dissanayake) நாம் புகழ முடியாது.

இவ்வாறான தலைவரால் தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்து விட முடியாது” என்றார்.

அது தொடர்பான பல முழுமையான விபரங்களுடன் இன்றைய ஊடறுப்பு…

https://www.youtube.com/embed/s36bfJwlApE

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்