நடிகை நித்யா மேனன் நடிப்பு திறமைக்கு என்று ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவர் படங்களில் சின்ன ரோலில் நடித்தால் கூட அதற்கு பாராட்டுகளும் குவிகிறது.
இந்நிலையில் தனுஷ் உடன் இட்லி கடை படத்தில் நடித்த அனுபவம் பற்றி நித்யா மேனன் பேசி இருக்கிறார்.

சாணம் அள்ளினேன்
இட்லி கடை படத்தில் நடிக்கும்போது வெறும் கைகளால் சாணி அள்ளினேன். தேசிய விருது வாங்க போகும் முந்தைய நாள் கூட சாணி அள்ளினேன்.
தேசிய விருது வாங்கும்போது என் விரல் நகங்களில் சாணம் இருந்ததை பார்த்து ஆச்சர்யம் அடைந்தேன் என நித்யா மேனன் கூறி இருக்கிறார்.


