நிவேதா பெத்துராஜ்
தமிழ் சினிமாவில் சமீபத்தில் நடிகர் விஷால்-தன்ஷிகா நிச்சயதார்த்தம் முடிந்தது, சில மாதங்களில் இவர்களது திருமணம் நடக்கும்.
அடுத்து ஒரு ஜோடி தயாராகிவிட்டார்கள், வேறு யாரும் இல்லை நடிகை நிவேதா பெத்துராஜ் தான், சில தினங்களுக்கு முன்பு தான் தனது காதலர் யார் என்பதை அறிவித்துள்ளார், எப்போது திருமணம் என்பது தெரியவில்லை.
இப்போது நாம் நடிகை நிவேதா பெத்துராஜின் சில அழகிய புகைப்படங்களை காண்போம்.











