முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காதலில் விழுந்த நடிகை நிவேதா தாமஸ்.. யாருடன் தெரியுமா, அவரே வெளியிட்ட பதிவு

நிவேதா தாமஸ்

குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் திரையுலகில் கதாநாயகியாக மாறியவர் நடிகை நிவேதா தாமஸ். சின்னத்திரையில் ஒளிபரப்பான மை டியர் பூதம், அரசி போன்ற சீரியல்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

காதலில் விழுந்த நடிகை நிவேதா தாமஸ்.. யாருடன் தெரியுமா, அவரே வெளியிட்ட பதிவு | Nivetha Thamos Post About His Love

இவர் விஜய்யின் குருவி திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தார். பின் ஜில்லா திரைப்படத்திலும் விஜய்யின் தங்கையாக நடித்தார். மேலும் தர்பார் திரைப்படத்தில் ரஜினியின் மகளாகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காதலில் விழுந்த நடிகை நிவேதா தாமஸ்.. யாருடன் தெரியுமா, அவரே வெளியிட்ட பதிவு | Nivetha Thamos Post About His Love

ஜெய் நடிப்பில் வெளிவந்த சரஸ்வதி சபதம் திரைப்படம் தான் இவர் கதாநாயகியாக தமிழில் அறிமுகமான திரைப்படமாகும். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

மாஸாக தயாராகும் விஜய்யின் கோட் படத்தின் மொத்த பட்ஜெட் எவ்வளவு?... தயாரிப்பாளரே சொன்ன தகவல்

மாஸாக தயாராகும் விஜய்யின் கோட் படத்தின் மொத்த பட்ஜெட் எவ்வளவு?… தயாரிப்பாளரே சொன்ன தகவல்

காதலில் நடிகை நிவேதா

இந்த நிலையில், நடிகை நிவேதா தாமஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் “It’s been a while….. but. Finally!” என குறிப்பிட்டு ஹார்ட் சிம்பிள் உடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் இவர் காதலித்து வருகிறார் என ரசிகர்கள் கமெண்ட்ஸில் கூறி வருகிறார்கள். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்