முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜில்லா விஜய் தங்கையாக நடித்த நிவேதா தாமஸா இது.. இப்படி அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே

நடிகை நிவேதா தாமஸ் தமிழ் சினிமாவில் பாப்புலரான நடிகைகளில் ஒருவர் தான். அவர் குழந்தையாக இருக்கும்போதே விஜய்யின் குருவி படத்தில் நடித்து இருந்தார்.

அதன் பின் ஜில்லா படத்தில் விஜய்யின் தங்கையாக அவர் நடித்திருந்தார். மேலும் ஹீரோயினாகவும் சில படங்களில் அவர் நடித்திருக்கிறார்.

பாபநாசம் படத்தில் கமல்ஹாசன் மகளாக அவர் நடித்திருப்பார். அதன் பின் ரஜினி மகளாக தர்பார் படத்தில் அவர் நடித்தார். அந்த படத்திற்கு பிறகு தமிழில் அவருக்கு வாய்ப்புகள் குறைந்த நிலையில் தெலுங்கு பக்கம் சென்று விட்டார்.

சமீபத்தில் அவர் தெலுங்கானா மாநில அரசு விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜில்லா விஜய் தங்கையாக நடித்த நிவேதா தாமஸா இது.. இப்படி அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே | Nivetha Thomas Latest Look

லேட்டஸ்ட் லுக்

நிவேதா தாமஸ் நாம் கடைசியாக தர்பார் படத்தில் தான் பார்த்திருப்போம் அவர் தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

அவர் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கும் லேட்டஸ்ட் லுக் இதோ பாருங்க.
 
View this post on Instagram

A post shared by Dhanesh Babu Work (@endless_celebrity)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்