தபால் திணைக்கள ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் பாதிக்கப்படுவது ஜனாதிபதியே அல்லது அரசாங்கத்தில் இருக்கக்கூடிய ஏனைய அமைச்சர்களோ அல்ல என எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தபால் திணைக்கள ஊழியர்களுக்கு எதிராக சிஐடியில் முறைப்பாட்டை பதிவு செய்து விட்டு பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்படுவது சாதாரண பொது மக்களே ஆவர்.
ஜனாதிபதிக்கு யாரும் யாரும் காதல் கடிதங்கள் எழுத மாட்டார்கள். அமைச்சர்களுககும் அவ்வாறான பிரச்சினைகள் எழுவதற்கு வாய்ப்பில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்….

