முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வவுனியாவில் இடம்பெற்ற தேசியமக்கள் சக்தியின் பிரச்சாரக்கூட்டம்

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமாரதிசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) பிரச்சாரக்கூட்டம் வவுனியாவில் (Vavuniya) இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரச்சாரக்கூட்டமானது வவுனியா குருமன்காட்டில் (Kurumankadu ) இன்று  (5) காலை இடம்பெற்றுள்ளது.

பிரச்சாரக்கூட்டம்

மக்கள்விடுதலை முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் உபாலி தலைமையில் இடம்பெற்ற
இக்கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமாரதிசாநாயக்க கலந்துகொண்டு உரையாற்றயிருந்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற தேசியமக்கள் சக்தியின் பிரச்சாரக்கூட்டம் | Npp Holds Campaign Rally In Vavuniya

இக்கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இம்மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரசாரங்கள் சூடுப்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Gallery

Source: https://ibctamil.com/article/npp-holds-campaign-rally-in-vavuniya-1725528108

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்