முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரணிலை தொடர்ந்து சிக்க உள்ள முக்கிய புள்ளிகள் – அம்பலப்படுத்தும் NPP எம்.பி

ரணில் விக்ரமசிங்க கைதானது எல்லா திருடர்களையும் வெளிக்காட்டியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் (K. Ilankumaran) தெரிவித்துள்ளார்.

கூட்டு சேர்ந்தவர்கள் எல்லாம் படிப்படியாக சிறை செல்லப்போவது அவர்களுக்கு தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   

கிளிநொச்சியில் (30) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே க.இளங்குமரன் இதனைக் தெரிவித்துள்ளார்.

பல அரசியல்வாதிகளின் பெயர்கள் 

அவர் மேலும் தெரிவிக்கையில், பாதாள உலகக் குழுக்களை இயக்கியவர்கள் இவர்கள். இன்று வெளிநாடுகளில் தங்கியிருந்த நிலையிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரணிலை தொடர்ந்து சிக்க உள்ள முக்கிய புள்ளிகள் - அம்பலப்படுத்தும் NPP எம்.பி | Npp Minister Abt Ranil Wickremesinghe Arrest

புலனாய்வுப்பிரிவு மற்றும் காவல்துறை பிரிவை சுயாதீனமாக இயங்க விட்டிருக்கின்றோம். கடந்த காலம் என்றால் அரசில் அழுத்தம் காரணமாக இவ்வாறு செய்ய மாட்டார்கள்.

இவர்களின் கைதுக்கு பின்பு பல அரசியல்வாதிகளின் பெயர்கள் தெரியவரவுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது மக்களுக்கு அளவு கடந்த நம்பிக்கையுள்ளது.

சட்டம் தன் கடமையை செய்யும் போது இந்த கூட்டங்கள் இல்லாமல் போய்விடும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்