உலகத்தலைவர்கள் அனைவரும் தேடுகின்ற ஒரே தலைவன் ஜனாதிபதி அநுர மட்டுமே என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரி பகுதியில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “யாழ். மாவட்டத்திற்கு, வட மாகாணத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்தது இந்த அரசாங்கத்தில் தான்.
அத்துடன், பல வருடங்கள் மூடி இருந்த பலாலி வீதி திறக்கப்பட்டுள்ளமையும் தற்போதைய அரசாங்கத்தால் தான்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,
அதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் யாழ்
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் கருத்து தெரிவிக்கையில்,

