முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேசிய மக்கள் சக்தி 30 ஆண்டுகள் ஆட்சியைத் தொடரும்! தினேஷ் ஹேமந்த நம்பிக்கை

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சுமார் 25 முதல் 30 ஆண்டுகள் வரையில் ஆட்சியைத் தொடரும் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் ஹேமந்த தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

சரியான திட்டங்கள்

தேசிய மக்கள் சக்தி 3 வீத மக்கள் வாக்குப் பலத்தைக் கொண்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி 30 ஆண்டுகள் ஆட்சியைத் தொடரும்! தினேஷ் ஹேமந்த நம்பிக்கை | Npp Will Govern For 30 Years   

எனினும் சரியான திட்டங்களை வகுத்து நடைமுறைபடுத்தியதன் மூலம் நாட்டின் ஆட்சியை கைப்பற்ற முடிந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஓர் பின்னணியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஐந்து ஆண்டுகள் மட்டுமன்றி 30 ஆண்டுகள் வரையில் ஆட்சியை தொடரும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்