முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்: திடீரென பின்வாங்கும் மகிந்த ராஜபக்ச

நுகேகொடையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி நடத்தும் பேரணி இன்று பிற்பகல் 02.00 மணிக்கு தொடங்க உள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படும் எதிர்ப்பு பேரணிக்கு ‘மாபெரும் மக்கள் குரல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தப் பேரணியில் பங்கேற்பதாக முன்னர் அறிவித்திருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார் என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்: திடீரென பின்வாங்கும் மகிந்த ராஜபக்ச | Nugegoda Protest Goverment Against

பேரணிக்கு அழைப்பு

முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் பேரணிக்கு அழைக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் இல்லாமல் நடத்தப்படும் பேரணி எவ்வாறு எதிர்க்கட்சி பேரணியாக இருக்கும் என்பது குறித்தும் உதய கம்மன்பில நேரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்