முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலட்சக்கணக்கில் அஸ்வெசும பணம் மோசடி : அரச அதிகாரிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

அஸ்வெசும பணத்தை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட கொலொன்ன பிரதேச செயலக அதிகாரி ஒருவரை நாளை மறுதினம் திங்கட்கிழமை வரை(16 ஆம் திகதி) தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 அஸ்வெசும பணத்தை மோசடி செய்ததாக சந்தேகத்தின் பேரில் சம்பந்தப்பட்ட பிரதேச செயலக அதிகாரி நேற்று (13) காவல்துறை நிதி குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டார்.

இலட்சக்கணக்கில் மோசடி

 குறித்த சந்தேக நபர் மீது முப்பத்தைந்து லட்சத்து எண்பதாயிரம் ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இலட்சக்கணக்கில் அஸ்வெசும பணம் மோசடி : அரச அதிகாரிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Officer Who Defrauded Aswesume Money Remanded

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்