முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெளியான ஐ.சி.சி தொடருக்கான உத்தியோகபூர்வ பாடல்

9 ஆவது ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண (ICC Men’s Champions) கிரிக்கெட் தொடருக்கான உத்தியோகபூர்வ பாடல் ஐ.சி.சியினால் வெளியிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் பாகிஸ்தான் (Pakistan) மற்றும் டுபாயில் (Dubai) எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாகும் நிலையில் இந்த பாடல் வெளியாகியுள்ளது.

‘‘ஜீத்தோ பாஸி கேல் கே’’ என்ற போட்டிக்கான பாடலை பாகிஸ்தான் பாடகர் அதிஃப் அஸ்லம் பாடி அதில் நடித்துள்ளார்.

பின்னணி பாடகர் 

இவர் பொலிவூட் மற்றும் பாகிஸ்தான் படங்களில் பின்னணி பாடகராக இருந்தவர். பிரபலமான அதிஃப் அஸ்லமுக்கு இந்தியா (India) மற்றும் பாகிஸ்தான் நாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

வெளியான ஐ.சி.சி தொடருக்கான உத்தியோகபூர்வ பாடல் | Official Song For Icc Men S Champions Trophy 2025

மேலும் சம்பியன்ஸ் கிண்ண கீதத்தை அப்துல்லா சித்திக் தயாரித்துள்ளதுடன் பாடல் வரிகளை அட்னான் தூல் மற்றும் அஸ்பாண்ட்யார் அசாத் எழுதியுள்ளனர்.

எட்டு அணிகள் பங்கேற்கும் குறித்த தொடர் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் மார்ச் 9ஆம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்