குட் பேட் அக்லி
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அஜித் நடிக்க தயாராகியுள்ள படம் குட் பேட் அக்லி.
மாஸ் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்பட கதை அஜித்தின் நடிப்பு வேறலெவல் சம்பவமாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏப்ரல் மாதம் படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் புரொமோஷன் வேலைகளும் ஒருபக்கம் சூடு பிடிக்க நடக்கிறது.
தற்போது குட் பேட் அக்லி படத்தில் இடம்பெறும் Og Sambavam பாடலின் Lyric வீடியோ வெளியாகியுள்ளது.