முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பொன்னி சீரியலை தொடர்ந்து விஜய் டிவியில் முடிவுக்கு மற்றொரு சீரியல்… ரசிகர்கள் வருத்தம்

விஜய் டிவி

ரியாலிட்டி ஷோக்களின் கிங்காக இருந்து வந்த விஜய் டிவி இப்போது சீரியல்கள் மூலமாகவும் முன்னேறி வருகிறார்கள்.

சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், மகாநதி, சின்ன மருமகள், ஆஹா கல்யாணம் போன்ற தொடர்கள் பெரியவர்களை தாண்டி இளைஞர்களையும் கவர்ந்து வருகிறது.

மெகா சர்ப்ரைஸ் கொடுக்கப்போகும் சன் டிவி தொடர்கள்... எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

மெகா சர்ப்ரைஸ் கொடுக்கப்போகும் சன் டிவி தொடர்கள்… எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

முடியும் தொடர்

சமீபத்தில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த பொன்னி சீரியல் முடிவுக்கு வந்தது. அந்த தொடருக்கு பதிலாக தென்றலே மெல்ல பேசு என்ற புத்தம் புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது.

பொன்னி சீரியலை தொடர்ந்து விஜய் டிவியில் முடிவுக்கு மற்றொரு சீரியல்... ரசிகர்கள் வருத்தம் | One More Serial Coming To An End In Vijay Tv

இந்த புதிய தொடரின் புரொமோவே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தற்போது பொன்னி சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரப்போகும் புதிய சீரியல் குறித்த தகவல் வந்துள்ளது. அதாவது மதியம் ஒளிபரப்பாகி வந்த தங்கமகள் சீரியல் விரைவில் கிளைமேக்ஸ் எட்ட உள்ளதாம்.

ஆனால் எப்போது என்ற விவரம் வெளியாகவில்லை, இந்த செய்தி கேட்ட தங்கமகள் சீரியல் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

View this post on Instagram

A post shared by Starடெலிதமிழ் ⭐ (@startellytamil_)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்