முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத எதிர்க்கட்சித் தலைவர்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச 2025ஆம் ஆண்டுக்கான தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்று இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் பிற உறுப்பினர்கள் ஏற்கனவே தங்கள் சொத்து, பொறுப்பு சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளனர்.

சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத எதிர்க்கட்சித் தலைவர் | Opposition Leaders Have Not Declared Their Assets

மேலும் , பல எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் சொத்து மற்றும் பொறுப்பு சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்