முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேர்தல்கள் ஆணைக்குழு பிறப்பித்துள்ள உத்தரவு

Courtesy: Sivaa Mayuri

வாகனங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள தேர்தல் பிரசார ஒட்டிகளை (Stickers) உடனடியாக அகற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தனியார் பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் அரசியல் வாசகங்கள் மற்றும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுவதாக எழுந்துள்ள முறைப்பாடுகளை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் பிரகாரம், இவ்வாறான  காட்சிப்படுத்துவது தேர்தல் சட்டங்களை மீறும் செயலாகும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு பிறப்பித்துள்ள உத்தரவு | Order Issued By The Election Commission

பொலிஸாருக்கு அறிவுறுத்தல் 

மேலும், சட்டத்தை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்