முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உக்ரைனையே பஸ்பமாக்கும் 4,000°C வெப்பம் கொண்ட ரஷ்யாவின் ஆயுதம்: கதி கலங்கி நிற்கும் சர்வதேசம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் (Vladimir Putin) உலகிலேயே ஆபத்தான ஆயுதம் என கூறப்படும் ஒரேஷ்னிக் (Oreshnik) ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் புதிய விவரங்கள் வெளிவந்துள்ளன.

குறித்த ஏவுகணையானது, ஒலியின் வேகத்தை விடவும் 10 மடங்கு வேகத்தில் (மாக் 10) 12,348 கிமீ/மணிக்கு செல்லக்கூடியது என தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு, சூரியனின் மேற்பரப்பில் உள்ள வெப்பத்தை போல், இந்த ஏவுகணை தாக்கும் இடத்தில் இரும்பு உருகவைக்கும் அளவிற்கு 4,000°C வெப்பத்தை உருவாகும் என கூறப்படுகிறது.

அணு ஆயுதம்

மேலும், ஒரேஷ்னிக் ஏவுகணைக்கு 5,000 கிமீ வரை தாக்கும் திறன் கொண்டுள்ளதுடன் அணு ஆயுதங்களுடன் பயணிக்கக் கூடிய வகையிலும் அமைந்திருக்கும் என்றும் தெரியவருகிறது.

உக்ரைனையே பஸ்பமாக்கும் 4,000°C வெப்பம் கொண்ட ரஷ்யாவின் ஆயுதம்: கதி கலங்கி நிற்கும் சர்வதேசம் | Oreshnik Missile Russia S Hypersonic Threat

மேலும், இது அணு ஆயுதம் இல்லாமல் தாக்கினாலும், அணு தாக்குதலுக்கான விளைவுகளை இந்த ஏவுகணை உருவாக்கும்.

புடினின் எச்சரிக்கை

இந்த நிலையில், அதன் வேகமும் திடமான தாக்குதலின் காரணமாகவும் எந்த ஒரு அமைப்பினாலும் இதனை தடுக்க முடியாது என்றே புடின் தெரிவித்துள்ளார்.

உக்ரைனையே பஸ்பமாக்கும் 4,000°C வெப்பம் கொண்ட ரஷ்யாவின் ஆயுதம்: கதி கலங்கி நிற்கும் சர்வதேசம் | Oreshnik Missile Russia S Hypersonic Threat

புடின், ரஷ்யாவின் பாதுகாப்புக்காக எந்த எல்லைக்கும் செல்வோம் என எச்சரித்துள்ள நிலையில், இது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்