முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மற்றுமொரு பயணிகள் விமானம் அவசரமாக தரையிறக்கம்

விமான விபத்துக்கள் உலகை உலுக்கி வரும் நிலையில் 180 ற்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற மற்றுமொரு  விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. 

இதன்படி நோர்வே (Norway) ஒஸ்லோவில் இருந்து ஆம்ஸ்டர்டாம் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் விமானமே நோர்வேயில் உள்ள டார்ப் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவசரமாக தரையிறக்கம்

இந்த விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக டார்ப் விமான நிலையத்தில் (Torp Airport) அவசரமாக தரையிறக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விமானத்தில் இருந்த 176 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இன்றையதினம்(29) தென்கொரியாவில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 179 பேர் உயிரிழந்திருந்தனர்.

அதேபோன்று ஏர் கனடா விமானத்திலும் கோளாறு ஏற்பட்ட நிலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்