முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

out of focus Youtube சேனல் நெட் ஒர்த்.. முழு தகவல் இதோ

வெளியே சென்று வேலை செய்தால் மட்டுமே பணம் சம்பாதிக்க முடியும் என்ற காலத்தை தாண்டி வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் என்ற காலம் எப்போதோ வந்துவிட்டது.

அப்படி வீட்டில் இருந்தே சம்பாதிக்க ஒரு சிறந்த வழி தான் யூடியூப். தங்கள் வீட்டில் நடப்பது, மக்களுக்கு தெரியாத விஷயம் காண்பிப்பது என யூடியூபில் வீடியோக்கள் பதிவிட்டு பலர் தற்போது சம்பாதிக்க தொடங்கிவிட்டனர்.

அந்த வகையில், யூடியூப் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலம் ஆன ஒருவரை பற்றி தான் நாம் இந்த பதிவில் காண உள்ளோம். அவர் வேறுயாருமில்லை, அவுட் ஆஃப் ஃபோகஸ் (out of focus) youtube சேனல் பிரபலம்.

out of focus Youtube சேனல் நெட் ஒர்த்.. முழு தகவல் இதோ | Out Of Focus Youtuber Net Worth Details In Tamil

ரசிகர்கள் மனம் கவர்ந்த நடிகை சம்யுக்தா மேனன் கைவசம் உள்ள படங்கள்.. லிஸ்ட் இதோ

அவுட் ஆஃப் ஃபோகஸ் (out of focus):

அவுட் ஆஃப் ஃபோகஸ் (out of focus) என்ற யூடியூப் சேனல் 1.87 மில்லியன் subscribers கொண்டுள்ளது. மேலும் இதுவரை 654 வீடியோஸ் அப்லோட் செய்யப்பட்டுள்ளது.

இந்த சேனல் தனித்துவமான மற்றும் மாறுபட்ட உள்ளடக்கத்தை வழங்கும் ஒரு தமிழ் சேனல். இந்த சேனல் வழக்கமான YouTube சேனல்களில் இருந்து மாறுபட்டதாகவும், வேறுபட்டதாகவும் உள்ளது.

out of focus Youtube சேனல் நெட் ஒர்த்.. முழு தகவல் இதோ | Out Of Focus Youtuber Net Worth Details In Tamil

அன்பானவர், மிகவும் கூலானவர்.. ஸ்ருதி ஹாசன் பாராட்டும் அந்த டாப் நடிகர் இவரா?

நெட் ஒர்த்:

இந்நிலையில், (out of focus) youtube சேனல் நெட் ஒர்த் குறித்த தகவலை பார்க்கலாம் வாங்க. இந்த Youtube சேனலின் மொத்த நெட் ஒர்த் $ 260K – $ 1.56M இருக்கும் என கூறப்படுகிறது.  

out of focus Youtube சேனல் நெட் ஒர்த்.. முழு தகவல் இதோ | Out Of Focus Youtuber Net Worth Details In Tamil

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்